மொபைலில் பிட்டு படம் பார்க்கும் நபர்களுக்கு 7 வருட" சிறையா!
ALL IN ONE TAMIL
வணக்கம் நண்பர்களே!
நாம் தினந்தோறும் சின்னத்திரை நட்சத்திரங்களின் பல்வேறு விதமான படங்களை பல்வேறு வகையான Angle-களில் பார்த்து ரசித்து வருகின்றோம். நம்முடைய சேனலை இதுவரை பின்பற்றாதவர்கள் பதிவிற்கு கீழே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பின்பற்றலாம்.
Third party image reference
Third party image reference
குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் பஜனைப் படங்கள் சம்பந்தப்பட்ட புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளை பஜனைப் படங்களைப் மொபைலிலோ வேறு எந்த சாதனத்திலோ அவற்றை வீடியோ அல்லது போட்டோவாக பதிந்து வைத்திருந்தாலே தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது
முதலில் இதுதொடர்பான குற்றச்சாட்டில் சிக்கி உறுதிசெய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக இதே போன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். இவற்றில் ஜாமீனிலும் வெளிவரமுடியாது.
எந்த தொலைத்தொடர்பு சாதனத்தின் வழியாகவும் குழந்தைகள் படங்களை பகிர்ந்தாலும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. விதிவிலக்காக, புகார் அளிப்பதற்காகவோ நீதிமன்றத்தில் சாட்சிக்காகவோ பயன்படுத்தவோ மட்டும் அனுமதிக்கப்படும்.
Third party image reference
Third party image reference
மேலும் குழந்தைகள் ஆபாசப் படத்தை வைத்திருப்பது பற்றித் தெரிந்து புகார் அளிக்காமலோ அதனை அழிக்காமலோ இருந்தாலும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தைச் செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனுடைய செய்திகளை கண்டு கழிந்தபின் உங்கள் மனதில் தோன்றுவதை கீழே காமண்ட் மூலம் தெரிவிக்கவும்.மேலும் செய்திகளுக்கு எங்களுடன் இணைதிருங்கள்..
இது போன்ற சூடான மற்றும் விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்கள் ஊடகத்தை கீழுள்ள Follow பொத்தானை கிழிக் செய்யவும்.
"என்றும் எப்போதும் உங்கள்" தமிழ் மீடியா"