http://tmearn.com/mVb93Qox Welcome to color full tamil
உங்கள் மனதுக்கு பிடித்த விடியேக்கள் உள்ளன.
ஒரே நாளில் சாதனை செய்த இருட்டு அறையில் முரட்டு குத்து
ஹர ஹர மஹா தேவகி இயக்குனரின் அடுத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இதில் கௌதம், வைபவி சாண்டில்யா, ராஜேந்திரன், கருணாகரன், ஜாங்கிரி மதுமிதா என பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் ஆங்கில படமான Hand job cabin படத்தை போல இருக்கிறது என சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் சந்தோஷ் அதனை மறுத்துள்ளார். ஆனாலும் டீசரை இணையதளத்தில் 1.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 32 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment