பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகம் முழுக்க அறியப்பட்டவர்... இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட முருக பக்தர்... அவர், தனக்கு மன அழுத்தம், மனஇறுக்கம் ஏற்பட்ட தருணங்களையும், அவற்றிலிருந்து மீண்ட வழிமுறைகளையும் குறித்து பகிர்ந்துகொள்கிறார்
பரணி... `நாடோடிகள்’ படத்தின் மூலம் பிரபலமானவர்... `பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகம் முழுக்க அறியப்பட்டவர்... இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட முருக பக்தர்... அவர், தனக்கு மன அழுத்தம், மனஇறுக்கம் ஏற்பட்ட தருணங்களையும், அவற்றிலிருந்து மீண்ட வழிமுறைகளையும் குறித்து பகிர்ந்துகொள்கிறார் இங்கே...

``இன்னிக்கி பரபரப்பான பணிச்சூழ்நிலை, வாழ்க்கைச்சூழ்நிலைனு காலம் ரொம்பவே மாறிப்போயிடுச்சு. முக்கியமா, கார்ப்பரேட் ஆபிஸ்கள்ல வேலைச்சூழல் ரொம்பஇறுக்கமாயிடுச்சு. நல்ல சம்பளம்தான்... இல்லைனு சொல்லலை. அதுக்காக மூணு ஆள் வேலையை ஒரே ஆள் செய்யறதும், மூணு நாள்ல செய்யவேண்டிய வேலையை ஒரே நாள்ல செய்யறதும் ரொம்பக் கொடுமை. இதுதான் இன்னைக்கு இளையதலைமுறையினருக்கு ஸ்ட்ரெஸ்ஸா மாறி, பல வகையிலும் தொந்தரவு கொடுக்குது.
No comments:
Post a Comment